திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கூட்டுறவுத்துறை கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பு நிலையம் துவக்க விழா மற்றும் மீனவர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களை வழங்கினார்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் அவர்கள் மற்றும் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர்
எஸ்.வி.செந்தில் குமார் மற்றும் தாராபுரம் நகர மன்ற தலைவர்
கு.பாப்பு கண்ணன் அவர்கள் மற்றும் மாவட்ட கழக, நகர கழக, வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும்கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.
No comments:
Post a Comment