திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ பிறந்தநாளில் 14வது வார்டு செயலாளர் வாழ்த்து தெரிவித்தார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ பிறந்தநாளில் 14வது வார்டு செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்


திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் 14 வது வார்டு திமுக செயலாளர் மு ரத்தினசாமி அவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள டிசோ ஆதரவற்றோர் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 14வது வட்ட திமுக அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்

.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad