திருப்பூர் தெற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழா 22வது வட்ட மாமன்ற உறுப்பினர் வாழ்த்து. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 22 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கழக அவைத் தலைவர் நடராஜன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம்எஸ் மணி, வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பல்லடம் சீனிவாஸ், முன்னாள் மாவட்ட உறுப்பினர் ஜெமினி, 11-வது வார்டு செயலாளர் அய்யம் பெருமாள், பெரியார் காலனி செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment