குன்னத்தூரில் வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு நினைவஞ்சலி - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 September 2024

குன்னத்தூரில் வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு நினைவஞ்சலி



தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் அவர்கள் காலமானதை  ஒட்டி  குன்னத்தூர் பேருந்து நிலையத்தில் குன்னத்தூர் அனைத்து  வியாபாரிகள் சங்கம் சார்பில்  த.வெள்ளையன் அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.


முன்னதாக , குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் சாலை முதல் குன்னத்தூர் பேருந்து நிலையம் வரை மௌன  ஊர்வலம் நடந்தது. 

இதில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட  50 க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad