தாராபுரத்தில் மீலாது விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 September 2024

தாராபுரத்தில் மீலாது விழா கொண்டாடப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மீலாது விழா கொண்டாடப்பட்டது மீலாது விழாவை முன்னிட்டு தாராபுரம் பகுதியில் உள்ள ரியல் முதியோர் இல்லம் மற்றும் அழகு தாய் முதியோர் இல்லத்தில் அல் பாத்திமுத்து ஜோஹ்ரா மதரஸா சார்பில் அதன் நிறுவனர் நூரூல் ஹஸன் ரஜ்வி அவர்களால் முதியோர் இல்லங்களில் இனிப்பு காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. ஹஜ்ரத் முஸ்தபா அவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தார் இந்நிகழ்வில் திமுக நகர கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் சிவசங்கர், கட்சி சார்பற்ற விவசாய சங்கம் நகர நிர்வாகி செந்தில், திக நகர செயலாளர் முத்தரசன்,நல்லாம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் விஜயகுமார், கறிக்கடை அபூபக்கர் சித்திக்,தம்பி இப்ராஹிம், அப்துல் ஹக்கீம்,தஸ்தகீர்,யாசின்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad