தாராபுரத்தில் நாளை மின்தடை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 September 2024

தாராபுரத்தில் நாளை மின்தடை



 தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் செயற்பொறியாளர் கோபால்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி கள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.


எனவே நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் நகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், வண்ணாபட்டி, மடத்துப்பாளையம், உப்பார்டேம், அம்மாபட்டி, பஞ்சப்பட்டி, சின்னக்காம்பாளையம், சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், உ.ஆலாம்பாளையம், கொண்டர சம்பாளையம், குள்ளகாளிபாளையம், அலங்கியம், குள்ளப்பாளை யம், மதுக்கம்பாளையம் மற்றும் கண்ணாங்கோவில் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad