தாராபுரம் பெரியார் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 September 2024

தாராபுரம் பெரியார் பிறந்தநாள் விழா.



தாராபுரம் தி.மு.க. நகர கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தாராபுரம் நகர அவைத்தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் தாராபுரம் நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ஆனந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

No comments:

Post a Comment

Post Top Ad