துணை முதல்வராக மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்பு தாராபுரம் நகர திமுக சார்பில் கொண்டாட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 September 2024

துணை முதல்வராக மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்பு தாராபுரம் நகர திமுக சார்பில் கொண்டாட்டம்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்புதிட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளதை முன்னிட்டு, தாராபுரம் திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் இல.பத்நாபன், நகர செயலாளர் சு.முருகானந்தம்  அவர்களின் ஆலோசனைப்படி, நகரக் கழக அவைத் தலைவர் கதிரவன் அவர்கள் தலைமையில் அண்ணாசிலை அருகில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாடினர்‌. இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,நகர,வார்டு கிளைகழக இந்நாள் முன்னாள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad