தாராபுரம் கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 10 September 2024

தாராபுரம் கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


திருப்பூர் மாவட்டம் கேரம் சங்கம் சார்பாக மாவட்ட அளவில் ரேங்கிங் போட்டி தாராபுரம் வின்னர் கேரம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது ஆண்கள் ஒற்றையர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தாராபுரம் பேங்க் அப்பாஸ், சமூக ஆர்வலர்கள் ஜாபர் சாதிக்,சாகுல் அமீது, சிவசங்கர்,ஷாஜகான் டி என் எஸ் டி சி தணிக்கையாளர் ராஜாமணி, மார்வெல்ஸ் சாகுல் ஹமீது,உள்பட பலர் பரிசு வழங்கி பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad