திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் அப்பியா பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ் இ .ஆ .ப.அவர்கள்
பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தியவாறு அவர்களிடம் உணவு தரத்தை பற்றியும், பள்ளி சுகாதாரம் பற்றியும் கேட்டும் மேலும் அவர்களிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும்
மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment