அன்னூர் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தில் கராத்தே , சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 September 2024

அன்னூர் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தில் கராத்தே , சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி.சுப்பிரமணி(எ) ஜிகே.விவசாயமணி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் அன்னூர் கிளையில் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புகள் நேதாஜி கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது . இந்த நிகழ்வில் அன்னூர் ஒன்றிய தலைவர் குருசாமி, அன்னூர் நகர செயலாளர் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் தொழிலாளர் அணி அமைப்பாளர் காளிமுத்து, கராத்தே பயிற்சியாளர் செந்தில்குமார் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ, மாணவிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad