திருப்பூர் மாநகராட்சி சார்பில் 22 வது வார்டுக்கு உட்பட்ட உழவர் சந்தை பூங்காவை புதுப்பிக்க ரூ 7. 30 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிந்ததையொட்டி பூங்காவை பொதுமக்களுக்கு ஒப்படைப்பதற்காக நிறைவு பணிகள் மேற்கொள்வதை குறித்து 22வது மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் ,S O பரமசிவம் அவர்களும் , JE பிரபாகரன் அவர்களும் பூங்காவை ஆய்வு செய்து பணிகள் குறித்து கலந்து ஆலோசனை செய்தனர். உடன் 22 வது வார்டு செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் கே. பழனிச்சாமி, புஷ்பா, கலா, ராஜேந்திரன் ,கருப்பசாமி, மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சந்திரிகா மற்றும் சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment