திருப்பூர் மாநகர ஒன்றாவது மண்டலம் அனுப்பர்பாளையம் பகுதி தலைமை அலுவலகத்தை திருப்பூர் மத்திய மாவட்ட தலைவர் எஸ். பாலமுருகன் அவர்கள் திறந்து வைத்து கொடியேற்றி
வைத்து மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதி .நிர்வாகிகளும் , மகளிர் அணியினர், அனைத்து வார்டு நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment