திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் நகரம் ஸ்ரீ ராம குருவாயூரப்பன் நகர் கிளையின் சார்பில் குருவாயூரப்பா நகர்,ரோஜா கார்டன் ஆகிய பகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முஜிபூர் ரகுமான், ம ம க மாவட்ட செயலாளர் அப்சல், தமுமுக நகர தலைவர் யூசுப், குருவாயூரப்பன் நகர் கிளை தலைவர் குலாம்,அறிவொளி நகர் கிளை தலைவர் அனிஸ் ,இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்,பல்லடம் நகர நிர்வாகிகள், அறிவொளி நகர், மகாலட்சுமி நகர் கிளை அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment