திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் பத்தாவது வார்டு அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையம் ரோடு மாரியம்மன் கோவில் வீதி காமராஜர் நகர் அருகில் தார் சாலை பணிகள், மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி பழைய தார் சாலையை தோண்டி எடுத்து விட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது இந்த பணிகளை பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் உடனிருந்து பணிகளை ஆய்வு செய்து தரமான முறையில் இந்த பணிகள் நடைபெறுவதை உறுதி செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment