திமுகழக தொமுச பேரவையின் அகில இந்திய துணை தலைவராக திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் அவர்களை திமுக தலைமை நியமித்துள்ளது. இதையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் , தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்,எல்,ஏ, அவர்களின் மகன் எஸ்.திலக்ராஜ் அவர்கள் டி.கே.டி.மு.நாகராசன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மற்றும் திமுக மாநில, மாவட்ட, மாநகர, அணி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மகளிர் அணியினர், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment