திருப்பூர் பாண்டியன் நகரில் கடந்த 8 10 20 24 அன்று நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ,
வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு உடனடியாக
வழங்க கோரி எஸ் டி பி ஐ கட்சி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை முகமது அலி ஜின்னா வடக்கு தொகுதி தலைவர்,
நிகழ்ச்சி தொகுப்பாளர்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ஜாபிர் அஹமது,
வரவேற்புரை வடக்கு தொகுதி செயலாளர்
மைதீன் பாஷா.
துவக்க உரை
மாவட்ட தலைவர்.
வி கே என் பாபு
முன்னிலை
மாவட்ட துணைத் தலைவர்
அப்துல் சத்தார்.
மாவட்ட செயலாளர்
அன்வர்,
மாவட்ட பொருளாளர்.
ஜாபர் சாதிக்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர். சஜித்,
செயற்குழு உறுப்பினர்.
காஜா ,
செயற்குழு உறுப்பினர்
சாதிக் பாஷா ,
வர்த்தக அணி மாவட்ட தலைவர். அக்பர்,
தொழிற்சங்க மாவட்ட தலைவர். சித்திக் , தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் அப்பாஸ்,
விம் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர்.
ராபியா சித்திக்,
மற்றும் கிளை தொகுதி நிர்வாகிகள்,
கண்டன உரை எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக்
நன்றி உரை தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுலைமான் பாபு, இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வெடி விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வீடுகள் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள் . மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment