திருப்பூர் வடக்கு விவசாய அணி அமைப்பாளர் கிணத்துக்கடவு சட்ட மன்ற தொகுதி பார்வையாளராக நியமனம் மகளிர் அணியினர் வாழ்த்து கோவை தெற்கு மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி பார்வையாளராக திமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மற்றும் 14 வது வட்ட திமுக செயலாளர் மு.ரத்தினசாமி அவர்களுக்கு வடக்கு மாநகர மகளிர் அணி அமைப்பாளர் என்.கௌரி அவர்கள் தலைமையில் வேலம்பாளையம் பகுதி கழக மகளிர் அணி அமைப்பாளர் திருமதி ஜெயகௌரி, துணை அமைப்பாளர் திருமதி சாந்தி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment