தீபாவளி பண்டிகை சிறப்பு பரிசு 14வது வார்டு திமுக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 November 2024

தீபாவளி பண்டிகை சிறப்பு பரிசு 14வது வார்டு திமுக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது


தீபாவளி பண்டிகை சிறப்பு பரிசு 14வது வார்டு திமுக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. தீபாவளி திருநாளை முன்னிட்டு14 - வது வட்ட  கழக செயலாளரும், மாவட்ட விவசாய அணி அமைப்பாளருமான மு.ரத்தினசாமி அவர்களின் ஏற்பாட்டில்  திமுக  நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசுகளை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம் எல் ஏ அவர்களின் மகன் செ. திலக்ராஜ் அவர்கள் வழங்கினார் . உடன் திமுக நிர்வாகிகள் மணிமாறன் கஜேந்திரன் மற்றும் பலர் இருந்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad