திருப்பூர் வடக்கு மாவட்ட மாநகரத்திற்கு உட்பட்ட 15 வேலம்பாளையம் பகுதி 15 வது வார்டில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரண்டாம் கட்ட மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கும் பணியில் வடக்கு மாநகர திமுக மகளிர் அணி அமைப்பாளர் திருமதி கெளரி ஈடுபட்டார் இந்த நிகழ்வில் 15 வது வட்ட திமுக செயலாளர் குட்டி குமார் , 15 வேலம்பாளையம் பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி சாந்தி மற்றும் திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்
No comments:
Post a Comment