திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது, நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், வடக்கு மாநகர திமுக செயலாளர் மரியாதைக்குரிய மேயர் தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர்,
துணை மேயர் ரா. பாலசுப்ரமணியம் , தெற்கு மாவட்ட திமுக செயலாளர் 4 வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் , 2 வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் மற்றும் புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment