சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் திருப்பூர் மாவட்டம்,
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் 2.0 ஊட்டசசத்து பெட்டகம்,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் வழங்கினார்கள், இந்த விழாவில் மாவட்டஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், அவர்களும், வடக்கு மாநகர திமுக செயலாளர், மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி. கிரியப்பனவர் , துணை மேயர் ரா. பாலசுப்ரமணியம்
,மற்றும் அதிகாரிகள் திமுகவினர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment