நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு தொகுதியின் சார்பில்
இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரன் கொடிகாத்த திருப்பூர் குமரன் பிறந்தநாளில் திருப்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ள கொடிகாத்த குமரன் நினைவிடத்தில் புகழ் வணக்கம், வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி மாநில, மாவட்ட, தொகுதி, பாசறை நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment