திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளிடம் கூறினார் இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, வார்டு, மகளிர்அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment