திமு கழக தொமுச பேரவையின் அகில இந்திய துணை தலைவராக திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் அவர்களை திமுக தலைமை நியமித்துள்ளது. இதையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி பொறுப்பாளரும் , 14 வது வார்டு செயலாளருமான மு.ரத்தினசாமி, பாத்திர தொழிலாளர் சங்க பொது செயலாளர் வேலுச்சாமி, வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் துணை செயலாளர் மணிமாறன், முன்னாள் வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகதீஸ்வரன், கட்டிட தொழிற்சங்க நிர்வாகி பூபதி, ஆகியோர் டி.கே.டி.மு.நாகராசன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மற்றும் திமுக மாநில, மாவட்ட, மாநகர, அணி நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மகளிர் அணியினர், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment