நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படும் மரியாதைக்குரிய சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா சிவாஜி நற்பணி மன்றம் சார்பில் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு சேலைகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது .
நிகழ்ச்சியில்
மாவட்ட திமுக அவை தலைவர் க .நடராஜன்,
22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன்,
21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே பத்மாவதி,
13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனுசுயா தேவி,
11 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வராஜ்,
10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு ,
13 வது வார்டு செயலாளர் சண்முகம் மற்றும் 21 வது வார்டு கிருஷ்ணகுமார்
சிவாஜி மன்ற வடக்கு மாவட்ட தலைவர் சன் ராமலிங்கம்,
திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் எஸ். கோவிந்தசாமி,
சிவாஜி மன்ற வடக்கு மாவட்ட பொது செயலாளர் பாசமலர் பாண்டியன் ,
துணை செயலாளர் பி.எம். சங்கர்
சிவாஜி மன்ற கே.ஆர். முருகேசன் மற்றும் பாசமலர் குழு நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment