நெரிபெரிச்சல் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து தீபாவளி போனஸ் பெற்று தீபாவளி வாழ்த்துக்களை பெற்றனர். இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ப.குணராஜ், 22 வது வார்டு செயலாளர் வி. ராஜ்குமார், திருப்பூர் வடக்கு மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஆர். வேலுச்சாமி, கண்ணன், ஸ்கூல் வீதி குமார், ராஜேஷ்,
துப்புரவு மேற்பார்வையாளர்கள் சந்திரிகா, சுதாகர், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment