கோவை சிறை துறை மைதானத்தில் செம்மொழிப் பூங்கா அருகே அமைய உள்ள தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கவும் மேலும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும் கோவைக்கு வருகை புரிந்த முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்,எல்,ஏ,
அவர்கள் தமிழினத் தலைவர் கலைஞரின்
புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி வரவேற்று வாழ்த்துக்களை பெற்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment