திருப்பூர் பி என் ரோடு துரைசாமிபுரம் 2 வது வீதியில் ஜி கே டிரான்ஸ்போர்ட் மற்றும் ஓம் ஜெயகிரிஷ்ணா வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியை நீதிமான், கெளதமி ,கனகராஜ்,
ஜி கோவிந்த் பாஸ்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள் இந்த நிகழ்ச்சியில் ஜி .கே. டிரான்ஸ்போர்ட் மற்றும் ஓம் ஜெயகிரிஷ்ணா வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களை திருப்பூர் மாநகராட்சி 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் முன்னாள் கவர்னர் ஆறுமுகம் மணி அவர்கள் மற்றும் வழக்கறிஞர் ஜெயபால் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சியில் பிஎன்ஐ அமைப்பினர் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் யோகா அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment