அவிநாசி நாம் தமிழர் கட்சி சார்பில் நவம்பர் 10 ல் அவிநாசி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது இந்த முகாமில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் தங்களது குருதியை கொடையாக கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்
மயில்சேகர்,
விநாயகம் ,
அசோக், ராஜ்,கீர்த்தி, பிரசாத், விஜயகுமார், ஹரி, பிரசாந்த், தேவராஜ்,
முத்து, ராமகிருஷ்ணன்
ராஜ்குமார்,
காளிதாஸ் ,
தன்னாசி,
நாராயணசாமி,
ராபர்ட் , ஆகியோர்
இந்த குருதிக்கொடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment