நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பிறந்தநாளை தமிழகம் மற்றும் அயல் நாடுகளில் உள்ள தமிழர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ் அவர்கள் தனது சார்பாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment