ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலை திருவிழா 2024, 2025 விழாவில்! மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், ஐ. ஏ. எஸ் அவர்கள் மற்றும் திருப்பூர் வடக்கு மாநகர திமுக செயலாளர், மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில்
மாநகராட்சி ஆணையாளர்
எஸ்.ராமமூர்த்தி அவர்களும்,
துணை மேயர்
ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்களும், 4வதுமண்டல தலைவர், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன் அவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment