தமிழ்நாடு அரசின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணன் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்தில் சுகாதாரம், உணவு தரம், தயாரிப்பு இடம், தங்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியருடன் மகிழ்ச்சியுடன் கைகளை பிடித்து உரையாடிய குழந்தைகளை பார்த்து மாவட்ட ஆட்சியர் கண்கள் கலங்க அன்புடன் அரவணைத்து நலம் விசாரித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment