மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் 48 - வது வார்டு இந்திரா நகரில்
ரூ 4 - இலட்சம் மதிப்பீட்டில் சர்ச் முன்பு நிழற்குடை அமைத்தல் பூமி பூஜையும் மற்றும் 52 - வது வார்டு சந்தைப்பேட்டை அம்பேத்கர் நகரில் ரூ 14 - இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டுதல் பணியும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் M.L.A அவர்கள் துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தொமுச பேரவையின் துணை தலைவர், தெற்கு மாநகர, தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர திமுக செயலாளர் மரியாதை குரிய மேயர் ந.தினேஷ்குமார் , மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment