தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் வாக்காளர் சேர்க்கை முகாம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 November 2024

தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் வாக்காளர் சேர்க்கை முகாம்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகள் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கல் உள்ளிட்ட முகாம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. வாக்குச்சாவடி மையங்களில் திமுக நிர்வாகிகள் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை இணைத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad