மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கவும் உங்களில் ஒருவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் சென்று கள ஆய்வு செய்ய கோவை மாவட்டத்திற்கு வந்தார் . இதையொட்டி மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் வரவேற்றார். முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கி நல்லாசி பெற்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment