அஇஅதிமுக நிறுவனர் எம் ஜிஆர் 37 வது ஆண்டு நினைவு நாள் அன்னூரில் அஞ்சலி அஇஅதிமுக பொது செயலாளர், முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி எம் எல் ஏ அவர்கள் ஆலோசனையின்படி
கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான PRG.அருண்குமார் எம் எல் ஏ
கழக அமைப்பு செயலாளர்,
அவிநாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ப.தனபால்
அவர்கள் ஆலோசனைபடி
அ.இ.அ.தி.மு.கழகத்தின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
இன்று 24.12.24 செவ்வாய் கிழமை காலை 9.00 மணி அளவில் அன்னூர் நகர கழகம் சார்பாக பயணியர் மாளிகை முன்பு நகர கழக செயலாளர் A.சௌகத் அலி தலைமையில் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்னிகழ்வில் வெல்கோ சண்முகம், மீன் ஆறுச்சாமி, கதர் பழனிசாமி, சிவராம்குமார்,இக் பால்,ரத்தினம்,ராஜலக்ஷ்மி, ராஜேஸ்வரி, பங்க் சந்திரன் வார்டு நிர்வாகிகள் பழனிசாமி,மகேஸ்வரன், ஸ்ரீனிவாசன், முத்துசாமி,பூபதி, நாகராஜ், ஆண்டவர்,ஈஸ்வரன் சங்கர், மருதாசலம் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment