திருப்பூர், தாராபுரம் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அண்ணா சிலை அருகே கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு கொடியேற்றினர்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கழகத்தின் இந்நாள் முன்னாள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment