தமிழ் நாடு துணை முதல்வருக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம் எல் ஏ பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 December 2024

தமிழ் நாடு துணை முதல்வருக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம் எல் ஏ பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்



தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி

அவரை சென்னையில் நேரில் சந்தித்து திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை பரிசாக வழங்கி வாழ்த்துக்களை கூறினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad