திருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிட்ஸ் கிளப் பள்ளி குழுமத்தின் தாளாளர் மோகன் கார்த்திக் வரவேற்பளித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருப்பூர் மாநகரத்துக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தார் நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment