திருப்பூர், தாராபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள புது ஆற்றுப்பாலத்தில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அங்குள்ள பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன வா இல்லை எவ்வாறு சூழல் உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Friday, 13 December 2024
தாராபுரம் அமராவதி புது ஆற்றுப்பாலத்தில் அமைச்சர் ஆய்வு...
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment