தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.. இளங்கோவன் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார் இதையொட்டி அவரது உடலுக்கு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாயமணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் மலர் மாலை அனுவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். உடன் சங்க நிர்வாகிகளும் திரளாக கலந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.
ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment