தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு, பஜனை மட தெருவில், 500க்கும் மேற்பட்டோர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இரவு நேரங்களில், சமூக விரோதிகள், குப்பைகள் போட்டு விட்டு செல்வதால், அங்குள்ள குடியிருக்கும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Post Top Ad
Monday, 9 December 2024
தாராபுரத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பையில் குவிப்பு பொதுமக்கள் அவதி...
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment