தாராபுரம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்... - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 December 2024

தாராபுரம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்...


தாராபுரம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், தாராபுரம் வணிகர் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், மற்றும் ஜவுளி உரிமையாளர் சங்கம், திருப்பூர் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழில்அமைப்புகளும் வாடகை மற்றும் சொந்த கட்டடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% GST வரி உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து 18ம் தேதி மாபெரும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad