தாராபுரம் அருகே உள்ள மூலனூர் கன்னிவாடி மற்றும் குளத்துப்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (3.12.24) நடக்கிறது. அக்கரைப்பாளையம், கன்னிவாடி, சின்னக்காம்பட்டி, கன்னிவாடி, கிளாங்குண்டல், காளிப்பாளையம், கொளிஞ்சிவாடி, கொளத்துப்பாளையம் ராமபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Monday, 2 December 2024
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment