மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களால்
திருப்பூர் வடக்கு மாநகர திமுக மாணவரணி அமைப்பாளராக செ. திலக்ராஜ் நியமானதையொட்டி செ .திலக்ராஜ் அவர்கள்
திமுக மூத்த நிர்வாகி அகில இந்திய தொமுச துணை தலைவரும், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment