திருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை க.செல்வராஜ் எம்எல்ஏ நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 December 2024

திருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை க.செல்வராஜ் எம்எல்ஏ நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.



திருப்பூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் திமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் திருப்பூருக்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர், வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் நினைவு பரிசு  கொடுத்து வரவேற்றார்.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad