திருப்பூர் மாநகர காவல் நிலையங்களில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி இ.கா.ப. அவர்கள் சான்றிதழ்கள்,வெகுமதிவழங்கி பாராட்டினார். படத்தில் காவல் ஆணையர் சு.லட்சுமி அவர்கள் நுண்ணறிவு பிரிவு காவலர் அன்பு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் போது எடுத்த படம்,
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் கா ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment