திருப்பூர் தெற்கு மாவட்டம், தாராபுரம் நகர இலக்கிய அணி அமைப்பாளராக, ஆறாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் முபாரக் அலி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு கட்சி தலைமை, அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து முபாரக் அலிக்கு மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment