திருப்பூர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் சேவகர் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா பள்ளியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆங்கில புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சியில் நகைச்சுவை நாயகன் மதுரை முத்து அவர்களால் மாமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மக்கள் சேவகர் விருது வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வில்
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் ,
ஆண்டவர் ராமசாமி,
எண் கணித ஜோதிடர் அசோக் பண்டிட் ஜி, லயன்ஸ் கிளப் முன்னாள் கவர்னர் ஆறுமுகம்மணி,
முத்து குமாரசாமி ,
விஜய சிம்மாராஜா,
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் மற்றும் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment